மாவட்ட சிறப்பு கிராம சபா கூட்டப் பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள் : 03/06/2026
தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி-2ன் கீழ் ஜூன் 1 முதல் ஜூன் 5 வரை நடந்த ”ஸ்வச் காவ்ன், சுரஷித் ஜல்வாயு” (தூய்மையான கிராமம், பாதுகாப்பான காலநிலை) பிரச்சார சாதனைகள் குறித்து விவாதிக்கப்படும் ( PDF 20KB )