மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள் : 01/06/2026
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் குறைகளை கேட்டறிந்து, மனுக்களைப் பெற்றுக்கொண்டார் ( PDF 12 KB)

