100 சதவீத வாக்களிப்பினை ஊறுதி செய்கின்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது – 04.04.2026
வெளியிடப்பட்ட நாள் : 06/04/2026
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி கஞ்சிகுடிக்காடு கிராமத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் வைக்கோல் கட்டுகளால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கலந்து கொண்டனர்