நன்னிலம் சட்டமன்ற எல்லையில் நிலையான கண்காணிப்பு குழுவை தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள் : 30/03/2026
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு நன்னிலம் தொகுதி எல்லையில் நிலையான கண்காணிப்பு குழுவின் (Static Team) சோதனை பணிகளை ஆய்வு மேற்கொண்டனர் (14KB )

