மூடு

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது – 27.03.2026

வெளியிடப்பட்ட நாள் : 30/03/2026

சட்ட மன்ற தேர்தல் 2026 முன்னிட்டு, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் நடைமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது ( 19KB )

Press release