தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 முன்னிட்டு தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பான பல்வேறு அமலாக்க முகமைகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள் : 23/03/2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 முன்னிட்டு தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பான பல்வேறு அமலாக்க முகமைகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட செலவின பார்வையாளர்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ( 14KB )

கலந்துகொண்டனர்