தேசிய நெடுஞ்சாலை
தனிமாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) அலுவலகம்
தேசிய நெடுஞ்சாலை 67&45C
திருவாரூர்
வ.எண் | அலுவலக குறிப்பு | அலுவலக முகவரி |
---|---|---|
01 | அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி |
தனிமாவட்ட வருவாய் அலுவலர் (நி.எ) அலுவலகம் தேசிய நெடுஞ்சாலை 67&45C 12. தமிழ் நகர், மன்னை சாலை திருவாரூர் |
02 | துறைத்தலைமை | நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறை முகங்கள்துறை தலைமை செயலகம், சென்னை. |
03 | அலுவலர் பதவி மற்றும் முகவரி | அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் தனிமாவட்ட வருவாய் அலுவலர் (நி.எ) தேசிய நெடுஞ்சாலை 67&45C 12, தமிழ் நகர் விளமல், திருவாரூர் |
04 | அனுமதிக்கப்பட்ட அரசாணை விபரம் |
1.GO(D) No.223/Highways and Minor Port & (HVI) Dept. dated 25.9.2017 |
05 | அலுவலாகள் மற்றும் பணியாளாகள் விபரம் |
1.தனிமாவட்ட வருவாய் அலுவலர் – 1 2.தனி வட்டாட்சியர் (நி.எ) – 1 3.உதவியாளர் – 1 4.தட்டச்சர் – 1 5.அலுவலக உதவியாளர் – 1 |
06 | கட்டுப்பாட்டு அலுவலகங்கள் (தற்போது உள்ளவாறு) |
தேசிய நெடுஞ்சாலை – 67 ( நாகப்பட்டினம்-தஞ்சாவூர் பிரிவு)G.O.(MS) No.114/Highways and Minor Port & (HVI) Dept. dated 24.06.2009 1.தனிவட்டாட்சியா (நி.எ) குடவாசல் அலகு II 2.தனிவட்டாட்சியா (நி.எ) திருவாரூர் அலகு IVதேசிய நெடுஞ்சாலை 45C (விக்ரவாண்டி-கும்பகோணம் தஞ்சாவூர் பிரிவு)G.O.(MS) No.114/Highways and Minor Port & (HVI) Dept. dated 24.11.20111.தனிவட்டாட்சியர் (நி.எ) திருவிடைமருதூர் அலகு. 1 2.தனிவட்டாட்சியர் (நி.எ) கும்பகோணம் அலகு II 3.தனிவட்டாட்சியர் (நி.எ) பாபநாசம் அலகு III 4.தனிவட்டாட்சியர் (நி.எ) தங்சாவூர் அலகு Iv 5.தனிவட்டாட்சியா (நி.எ) தஞ்சாவூர் அலகு V |
07 | அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் விபரம் |
தேசிய நெடுஞ்சாலை – 67 ( நாகப்பட்டினம்-தஞ்சாவூர் பிரிவு) |
தனிவட்டாட்சியர் 1 மற்ற பணியாளாகள் 9 —- கூடுதல் 10தேசிய நெடுஞ்சாலை 45C (விக்ரவாண்டி-கும்பகோணம் தஞ்சாவூர் பிரிவு)தனிவட்டாட்சியர் (நி.எ) 5 மற்ற பணியாளாகள் 44 —- கூடுதல் 49 —- |
||
நில எடுப்பு நடவடிக்கை | தேசிய நெடுஞ்சாலை – 67 ( நாகப்பட்டினம்-தஞ்சாவூர் பிரிவு)கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் பரப்பு : 2602918 ச.மீ பயனாளிகள் : 2359 இழப்பீட்டு தொகை விபரம் : ரூ.17,55,38,70,82தேசிய நெடுஞ்சாலை 45C (விக்ரவாண்டி-கும்பகோணம் தஞ்சாவூர் பிரிவு)கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் பரப்பு : 2089329 ச.மீ பயனாளிகள் : 1658 இழப்பீட்டு தொகை விபரம் : ரூ.12,33,88,17,29 |
தனிமாவட்ட வருவாய் அலுவலர் (நி.எ)
தேசிய நெடுஞ்சாலை 67&45C
திருவாரூர்