மூடு

மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாகப்பட்டினம் சினேகா தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் பெற்றுக்கொண்டார். 

வெளியிடப்பட்ட நாள் : 28/06/2021
Trust1