மூடு

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி வட்டாரம்,எண்கண் ஊராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள் : 19/07/2021
paddy21